தரம் 13 மாணவர்களுக்கான விசேட கையேடு வரலாறு
ஆசிரியர் திரு.கோ.தரணிதரன்
Grade 13 Seyalattai - 02
தரம் 13 மாணவர்களுக்கான வரலாறு பாடத்தில் இருந்து 50 கேள்விகள் தரப்பட்டுள்ளது.
Example...
1. இலங்கையில் தேயிலை பயிர் விருத்தியடைய பங்களித்த காரணிகள் எவை?
2. தேயிலையின் விலையில் தற்காலிகமான மாற்றம் ஏற்படக் காரணங்கள் 02 தருக.
3. இலங்கையில் பண்டைய காலந்தொட்டு வீட்டுத் தோட்டப்பயிராக பயிரடபட்டு வந்த பயிர் எது?
4. ஐரோப்பியரை விட இலங்கையர்கள் கவனம் செலுத்திய பெருந்தோட்டப்பயிர் எது?
5. தென்னை முக்கோண வலயங்கள் எவை?
G.C.E உயர்தர (A/L) வரலாறு. வினாதாள்களை முழுமையாக பார்வையிடலாம் மற்றும் தேவைப்பட்டால் பதிவிறக்கம் செய்யலாம்.
Special Tute History - Grade 13 A-Level Exam Paper Seyalattai - 02
Examination | Grage 13 |
---|---|
Subject | History |
Year | Special Tute |
Medium | Tamil Medium |
Create by | திரு. கோ. தரணிதரன் |
0 تعليقات