மடுப்பனை (Cycas) என்பது சிக்காடாசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனமாகும். இதில் 95 துணையினங்கள் காணப்படுவதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
Cycas (மடுப்பனை)
பூக்காத தாவரங்களில் (Non Flowering Plant) வித்துக்களை உருவாக்கும் தாவரமாகும்.
பூக்களை உருவாக்காத தாவரங்கள் ஆகும். இவை இனப்பெருக்கத்தின் அடிப்படையில் இரு வகைப்படும்.
வித்துக்கள் திறந்த நிலையில் காணப்படும். வித்துமூடியிலிகள் (Gymniousperm) எனப்படும்.
ஓரிலிங்கத்துக்குரியனவாகக் காணப்படும். (ஈரில்லமுடையது) ஆண், பெண் என இரு தாவரங்கள் காணப்படும்.
விருத்தியடைந்த கலன் தாவரங்களாகும்.
0 تعليقات