பொது அறிவு தகவல்கள் - General Knowledge Information

 

General Knowledge Information

🌺 நகங்களை வெட்டும் போது ஏன் வலிப்பதில்லை ?
ஏனெனில் நகங்களில் இரத்தக்குழாய்கள் இல்லை.

🌺 உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்தவர் யார்?
லியானார் டோ டாவின்சி

🌺 உலகப் புகழ்பெற்ற மன்னர் அலெக்சாண்டரின் ஆசிரியர் பெயர் என்ன?
அரிஸ்டாட்டில்

🌺 ஒலிம்பிக் கொடியில் உள்ள வளையங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
ஐந்து

🌺 சீனாவைச் சேர்ந்த சைலிங்சி என்ற பேரரசி தான் முதன்முதலில் பட்டைக் கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது.

🌺 இந்தியா , பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

🌺 ஜவஹர்லால் நேரு எழுதிய நூலின் பெயர் என்ன?
டிஸ்கவரி ஆஃப் இந்தியா

🌺 உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
சார்லஸ் டார்வின்

🌺 உலகப்புகழ் பெற்ற போரும் , அமைதியும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
லியோ டால்ஸ்டாய்

🌺 இழந்த சொர்க்கம் ( Paradise Lost ) என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஜான் மில்டன்

🌺 குடியரசு என்ற நூலின் ஆசிரியர் யார்?
பிளேட்டோ

🌺 பாபிலோன் தொங்கும் தோட்டம் எந்த அரசரால் அமைக்கப்பட்டது?
நெபுகாத் நேசர்

🌺 உலகப் அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரை கட்டியவர் யார்?
சின் ஹிவாங் தி

🌺 கல்லணையைக் கட்டியவர் யார்?
கரிகால சோழன்

🌺 உலகிலேயே மிகவும் அதிகமாக உப்புத்தன்மை கொண்ட நாடு எது?
சாக்கடல்

🌺 மலேரியாவுக்கு மருந்து எந்த மரத்தின் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
குயினைன்

🌺 கிரிக்கெட் விளையாட்டைக் கண்டுபிடித்த நாடு எது?
இங்கிலாந்து

🌺 மலேரியா நோயினைப் பற்றி ஆராய்ச்சி செய்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
சர். ரொனால்டு ராஸ்

🌺 தீப்பெட்டி தயாரிப்பில் பயன்படும் வேதிப்பொருள் எது?
பாஸ்பரஸ்

🌺 பொருள்களின் நான்கு நிலைகள் யாவை?
திட நிலை, திரவ நிலை, வாயு நிலை, போஸ் ஐன்ஸ்டைன் நிலை



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات