கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil )
தமிழ் கவிதை - பார்வையாளன்
புகைப்பட கலைஞன் ஒருவன் ஓர் புகைப்படத்தில் காலத்தை நிறுத்தி காட்டிச்செல்கிறான் தன் திறமையில்.
பார்வையாலன்
ஒருவன் புகைப் படத்தை பார்த்துக்கொண்டு
விமர்சனம் என்று தன் நேரத்தையும் வீன் செய்கிறான்
படைதவனாக இரு
ஒருபோதும் பார்வையாளராக இருக்காதே
போன காலம் அது வராது
நன்றி - ஜான் சுந்தரலிங்கம்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 تعليقات