காய்ச்சலில் படுத்திருக்கும்போது
கஞ்சி காய்ச்சி தரக்கூட ஆளில்லாத
வெளியூர் வாழ்க்கையில்தான் தெரியவந்தது,
தூங்கும்போது காலடி
சத்தம் கூட கேட்காமல் நடந்து,
அறையின் கதவை மெதுவாக
மூடிவிட்டுப் போகும் அம்மாவின் அருமை.....
நன்றி - Mohamed Niyas
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات