ராமனின் காதல் சீதையின் மேல்
சீதையின் காதலோ ராமனின் மேல்......
ராவணனின் காதலோ பேசப்படாத காதல்....
காரணம் ஒரு தலை காதல் என்பதாலோ..........
ஒரு தலைக் காதலில் நானும் ராவணனின் ரசிகையே...
காதல் என்ற கடலில் மூழ்கி
என் முத்தாகிய உன்னை எடுக்க ஆசைப்பட..
நீயோ கடமை என்னும் சிப்பிக்குள் நானோ காதலெனும்
முத்துக்கள் நீயும் எழுவதாயில்லை
நானும் விடுவதாயில்லை விடையறியா
பயணத்தில் என் தீரா காதல் நீயடா....
நன்றி - Bhuvaneshwari P
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
0 تعليقات