NEXT O/L & A/L EXAMS | சாதாரண தர - உயர்தர பரீட்சை நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் இடம்பெறும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.அத்துடன், 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

NEXT O/L & A/L EXAMS




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات