புலமைப்பரிசில் பரீட்சை மூலம் தரம் 6 இற்கு மாணவர்களை இணைக்கும் வெட்டுப்புள்ளிகள் வெளியீடு | Cutoff released for grade 6 students.

புலமைப்பரிசில் பரீட்சை மூலம் தரம் 6 இற்கு மாணவர்களை இணைக்கும் வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின அடிப்படையிலான, பாடசாலைகளுக்கு அனுமதிப்பது தொடர்பான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.குறித்த வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய பிரபல பாடசாலைகளில் தரம் 6 இற்கு மாணவர்களைச் சேர்க்கப்படுவர் என்பதோடு அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (05.02.2024) முதல் g6application.moe.gov.lk எனும் கல்வி அமைச்சின் இணையத்தள பக்கத்தினூடாக மாணவர்களுக்குக் கிடைத்துள்ள பாடசாலைகளை அறிந்து கொள்ளலாமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Cutoff released for grade 6 students.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات