கஞ்சனையில் கட்டழல் குமிழ்
காங்கை தணியாத தாகம்
கிஞ்சி பால் சிறுகசிறுக தணிக்க
கீழ்பிறப்பு இழிந்தோன் என்பர்.
குண்டான்சட்டி பொங்கி திண்ண
கூட்டத்தார் கண்டு முரடன் என
கெக்கலிப்பன் எவன் கண்டதில்லை
கேடுகெட்டவன் பணிந்தேன் காண்பர்
கைகூப்பி வணங்கி மன்றாடி வீண்
கொச்சை செல் எம்மை இகழ்ந்து
கோட்டிக்காரன் செவில் விழ
கௌசிகன் கொன்றான் என்பர்...
நன்றி - Bharthantony
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات