இலங்கைத் தமிழிர்களால் பேசப்படும் சில சொற்கள் (Foreign Words in Sri Lankan Tamil) குடியேற்றவாத நாடுகளுடன் கொண்ட தொடர்புகளின் காரணமாகக் கலந்துள்ளன. அவற்றை பார்க்கலாம்.
- அவையல்
- இசக்கம்
- கடுக்கன்
- திலாந்து
- சுண்டுபேணி
- கரத்தை
- மரைக்கால்
- டசின்
- சுளகு
- அம்மி
- குலவி
- தாக்கத்தி
- சூடு வைத்த்ல்
- பண்பாய்
- பாய்
- சாக்கு
- நடகரத்தை
- அடசமான்
- சில்லித்தாரா
- தவுட்டம்பழம்
- பிரப்பம்பழம்
- சூரப்பழம்
- காரப்பழம்
- வீரப்பழம்
- பாலப்பழம்
- மணித்தக்காளி
- கீழ்க்காய் நெல்லி
- குண்டுமணி
- குண்டுமணிப்பழம்
- ஈச்சம்பழம்
- மீனாச்சிப்பழம்
- மகிழம்பழம்
- காட்டுத்தேங்காய்
- முதுரைமரம்
- திருக்கொண்டைமரம்
- புங்கை மரம்
- கொக்கட்டிமரம்
- திரிபிளக்
- செத்தை
- வாடி
- கல்வாடி
- தட்டி
போர்த்துகீசம் சொல் - தமிழ்ச் சொல்
- அலுமாரி நிலைப் பேழை
- ஒட்சிசன் செந்தாழம்பழம்
- அலவாங்கு கடப்பாரை
- அலுகோசு தூக்கிலிடுபவர்
- பைலா ஆட்டம்
- சாவி திறவுகோல்
- சன்னல் சாளரம்
- கதிரை நாற்காலி
- கஜு முந்திரி
- களுசான் காலாடை
- கமிசை கைச்சராய்
- கடதாசி தாள்[10]
- கொய்யாப் பழம் காழ்ப் பழம்
- கோப்பை தட்டு
- குசினி அடுப்படி
- மேஜை மிசை
- பாண் வெதுப்பி
- பப்பாளி செங்கொழும்பை
- பேனா எழுதுகோல்
- பீங்கான் வழை
- பீப்பா உருள்கலன்
- சப்பாத்து மூடுகாலணி
- தவறணை கள்ளகம்
- தாச்சி கலம்
- துவாய் துண்டு
- விறாந்தை தாழ்வாரம்
0 تعليقات