சுவாமி விவேகானந்தரின் பொன் மொழிகள் - Ponmozhigal of Swami Vivekananda

சுவாமி விவேகானந்தரின் பொன் மொழிகள்

ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதற்காக உன்னை அர்ப்பணித்துக் கொள். பொறுமையுடன் விடாமுயற்சி செய்தால் உனக்கு ஆதரவான நல்ல   காலம் வரும்.


ஆன்மீக வாழ்வில் பேரின்பம் கிடைக்காமல் போனால், அதற்காகப்ப புலனின்ப வாழ்வில் திருப்தி கொள்ள கூடாது. இது அமுதம் கிடைக்கா விட்டால் சாக்காடை நீரை நாடிச் செல்வதற்கு சமம் . 


எந்த வேலையையும் ஒமுங்கு அமைதியுடன் செய்யப் பழகுங்கள். குறிக்கோளை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கிய பயணமாக வாழ்வை அமைத்து கொள்ளுங்கள்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات