ஒவ்வொரு தாயின்
கருவறையும்
அவளின் வயிற்றுச்சுருக்கமும்
எந்த ஒவியரும்
கற்பனை செய்ய முடியாத
காண கிடைக்காத
ஒவியக் கிறுக்கல்கள் !!
நன்றி - சங்கீதா ராஜேந்திரன்
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
0 تعليقات