கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை கல்லூரி நட்பு
பூங்கா வனத்தில் சுற்றி திரியும்
பறவை போல், வண்டு போல்
யார் என அறியாமல்;
கல்லூரியில் சேர்ந்து, மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து...
தேர்வின் போது அச்சமுற்று, தேர்ச்சி பெற்று!
இறுதியில் இறுதி நாளான இன்று..
இத்தருணத்தை என்னவென்று கூற?
வார்த்தைகளால் முடியுமா??
கடந்து வந்த தருணங்களோ அத்தனை அத்தனை...!
தாய்க்கு தாயாக தந்தைக்கு நிகராக பேராசிரியர்கள்!
சிறுசிறு சண்டைகள் சமாதானங்கள் என்று..
ஒரு கூட்டு பறவைகளாய் சுற்றி திரிந்த நினைவுகள்!!
காலத்தால் முற்றுப்புள்ளி இட்டாலும்
நினைவுகளால் தொடரும் எங்கள் நட்பு...
நன்றி - Sharmili G
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்.
0 تعليقات