தமிழ் கவிதை அன்பு (Tamil Kavithai Anpu)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை அன்பு

தமிழ் கவிதை அன்பு

   அன்பைப் பெற்றதும் உன்னிடம் தான்....

  அன்பை உணர்ந்ததும்

உன்னிடம்  தான்....

  அன்பை கொடுத்ததும்

உனக்கு மட்டும் தான்....

 அன்பு என்னவென்று கேட்டால் 

"காதல்"

என்று சொல்வாய் நீ....

   என்னைக்கேட்டால்

   "நீ" என்று சொல்வேன் நான்....

நன்றி - கனகா 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம் 



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات