கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை - நண்பன், நண்பி, நட்பு
எண்ணங்கள் எங்கே போனாலும்நினைவுகள் வேறு இடம் சென்றாலும்நினைவலைகளால் நெஞ்சை நிறைப்பதுஉன் நட்பு தானே!!!எதிர்பார்ப்பே இல்லாமல் இணைந்திருக்கும்ஒரு உறவு நட்பு!!!நட்பு மற்ற உறவுகளை விட மிக வித்தியாசமானதுஇறக்கும் வரை பிரிக்க முடியாத ஒரு உணர்வு!!!
நன்றி - Swathi
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 تعليقات