ஆண் குழந்தை பெயர்கள் த Modern Boy Baby Names in Tamil

ஆண் குழந்தை பெயர்கள் த

த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் குழந்தை பிறந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தக் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டியதும் மிகவும் அவசியம். ஏனென்றால் அந்த பெயர்தான் குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியது. எனவே ஆண் குழந்தைகளுக்கு, த வரிசையில் துவங்ககூடிய ஆண் குழந்தை பெயர்கள் மெடன் பெயர்கள் மற்றும் தூய தமிழ் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

த வரிசை மொடன் ஆண் குழந்தை பெயர்கள் Modern Boy Baby Names in Tamil

த, தா, தி,தீ,து, ஆண் குழந்தை பெயர்கள்

 • தகவின்பன்
 • தகவினியன்
 • தர்பக்
 • தர்சினேஷ்
 • தர்பன்
 • தயன்
 • தர்மா
 • தர்மேஷ்
 • தனஞ்சயன்
 • தன்வந்த்
 • தனேஷ்
 • தமிழரிமா
 • தாக்ஷா
 • திவ்யேந்து
 • தாரகஷ்
 • திவியேஷ்
 • தீபேந்திரா
 • தீபேஷ்
 • துர்கேஷ்
 • துருவன்

த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2022 - Modern boy baby names in tamil..

 • தமிழ்நாவன்
 • தகைமழவன்
 • தமிழ்வளவன்
 • தபீத்
 • தமிழ்க்கிழான்
 • தமன்
 • தகவெழிலன்
 • தமஷ்
 • தகைமருதன்
 • தயானந்த்
 • தபோதனன்
 • தன்யன்
 • தமிழரசன்
 • தனுஷன்
 • தமிழ்நிலவன்
 • தமிழ்வேந்தன்
 • தக்ஷின்
 • தரன்சஞ்சய்
 • தனீஷ்
 • தஷ்விதன்
 • தனேஷ்
 • தர்ஷிக்
 • தர்சன்
 • தாரேஷ்
 • தர்ஷ்
 • தேஷ்வின்
 • திவ்யன்
 • தவனேஷ்
 • தவிஷ்
 • தயான்
 • தருணதேவ்
 • தஷரத்
 • தருணதீப்
 • தருணேஷ்
 • தமேஷ்
 • தனிஷ்
 • தனுஷ்
 • தருண்
 • தரூபேஷ்
 • தயா
 • தக்ஷக்
 • தயாஸ்வரூப
 • தங்கேஸ்வரன்
 • தர்பக்
 • தக்ஷிக்
 • தர்ஷ்வின்
 • தயாநிஷீ
 • தர்சினேஷ்
 • தர்ஷன்
 • தக்ஷன்
 • தரோஷ்

தா வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

 • தாமோதரன்
 • தார்வீரன்
 • தார்வேந்தன்
 • தாழைவேந்தன்
 • தாரிக்
 • தாரீஷ்
 • தாரக்
 • தாரூஷ்
 • தாரகேஷ்
 • தாஷ்வின்
 • தார்ஷிக்
 • தாரேஸ்
 • தாமோதர்
 • தாரகேஷ்வர
 • தாணேஷ்

த வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் With Out Modern Boy Baby Names in Tamil

 • தக்கன்றலைகொண்டான்
 • தங்கத்தம்பி
 • தங்கபாண்டியன்
 • தங்கப்பன்
 • தங்கமணி
 • தங்கமுத்து
 • தங்கராசன்
 • தங்கல்பழம்
 • தங்கவேலன்
 • தங்கவேல்
 • தங்கையன்
 • தஞ்சைவாணன்
 • தடுத்தாட்கொண்டான்
 • தடுத்தாட்கொள்வான்
 • தணிகைச்செல்வன்
 • தணிகைமணி
 • தணிகைமலை
 • தணிகைமுத்து
 • தணிகைவேல்

தா வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் With Out Modern Boy Baby Names in Tamil

 • தாண்டவக்கோன்
 • தாண்டவன்
 • தாதையில்தாதை
 • தாந்தோன்றி/தான்தோன்றி
 • கானின்பன்
 • தாமரைக்கண்ணன்
 • தாமரைச்செல்வன்
 • தாமரைமணாளன்
 • தாமரைவண்ணன்
 • தாயங்கண்ணன்
 • தாயப்பன்
 • தாயினும்நல்லன்
 • தாயினும்பரிந்தோன்
 • தாயிலாத்தாயன்
 • தாயுமானவன்
 • தாயுமானவன்
 • தாளமீதாதை
 • தாளமுத்து
 • தாளம் ஈந்தான்

தி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் With Out Modern Boy Baby Names in Tamil

 • திகழ்செம்மான்
 • திங்கட்கண்ணன்
 • திங்கட்செல்வன்
 • திங்கள்சூடி
 • திண்ணன்
 • திண்ணப்பன்
 • தித்தன்
 • திம்மன்
 • தியம்பகன்
 • திரிபுரமெரித்தோன்
 • திரு
 • திருக்கச்சிநம்பி
 • திருக்காளத்தி
 • திருக்குறளன்
 • திருச்சிற்றம்பலம்
 • திருச்சிற்றம்பான்
 • திருச்செல்வன்
 • திருச்செல்வம்
 • திருத்தக்கதேவன்
 • திருத்தன்

து வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் With Out Modern Boy Baby Names in Tamil

 • தீர்த்தன்
 • துடிகொண்டான்
 • துடியேந்தி
 • துணையிலி
 • துண்டப்பிறையன
 • துயரம்தீர்த்தநாதன்
 • துய்யன்
 • துறவரசு
 • துறைகாட்டும்வள்ளல்
 • துறையவன்
 • துளக்கிலி
 • துளிர்மதியன்
 • தூக்கியதிருவடி
 • தூண்டாச்சுடர்
 • தூண்டுச்சோதி
 • தூநீற்றன்
 • தூமணி
 • தூமேனியன்
 • தூயன்


Post a Comment

0 Comments